சத்குரு தமிழ் copertina

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Di: Sadhguru Tamil
Ascolta gratuitamente

A proposito di questo titolo

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.2024 Sadhguru Tamil Filosofia Induismo Scienza Scienze biologiche Scienze sociali Spiritualità Successo personale Sviluppo personale
  • ஆன்மீகத்தில் வளர கணவனின் அனுமதி தேவையா?
    Feb 3 2026
    பெண்ணை அடக்கி ஆள வேண்டுமென்ற மனநிலை வெகுவாக குறைந்துவிட்டாலும், இன்னும் சிலர் அதிலிருந்து மாறாமல்தான் இருக்கிறார்கள். மனைவி ஆன்மீகத்தில் வளர்வதைத் தடுக்கும் உரிமை கணவனுக்கு உண்டா? ஆன்மீகத்தை அப்படி தடுத்து நிறுத்தத்தான் முடியுமா? Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Mostra di più Mostra meno
    7 min
  • உறவினர் இறந்த பின்னும் உறவு தொடருமா? Relationship with the dead?
    Jan 31 2026
    உயிரோடு இருக்கும்போது உறவுகளைக் கண்டுகொள்ளாதவர்கள், மரணத்திற்குப் பின் அவர்களுடன் தொடர்புகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவருடனான நமது பந்தம் தொடர்கிறதா? திரைப்பட இயக்குனர் திரு.பாக்யராஜ் அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கலந்துரையாடியபோது இதற்கான விடை கிடைக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Mostra di più Mostra meno
    3 min
  • காவி நிறம் - சிறப்பு என்ன? | Significance Of Saffron Color
    Jan 29 2026
    பிரபல பாடகியும் நடிகர் விஜய் அவர்களின் தாயாருமான திருமதி ஷோபா சந்திரசேகர் அவர்கள் 'நமது கோவில் சுவர்களில் ஏன் காவிநிறப் பூச்சு பூசப்படுகிறது? எனக் கேட்ட போது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறிய மண் மணக்கும் பதிலை இந்த காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Mostra di più Mostra meno
    3 min
Ancora nessuna recensione